Art & Design

Art, Animation, Digital Art, Photography, Art News, Drawing & Illustrations, Pop & Modern Art, Body Art, Fiber Art, Comic Book & Graphic Novels, Design, Modern Art

Entertainment

Celebrities, Photos, Wallpapers, Humor, Photo Blog, Sports, Video Games, Videos, Games, Cinema, Theatre, Previews, Reviews, PC Games

Lifestyle

Business, Finance, Environment, Food, Health, Home, Garden, Outdoors, Personal, Family, Pets, Philosophy, Literature, Real Estate, Religion, Travel

Music

MP3, Classical, Carnatic, Hindustani, Instrumental, Vocal, Light Music, Fusion, Folk Music, Devotional, Ghazals, Indipop, Patriotic, Qawwali, Remix, Tamil, Hindi, Malayalam, Telugu, Albums, Live Events, Copy Cats

Technology

Computer, Internet, Marketing/SEO, Webdesign, Science, Architecture, Automotive, Academics, Blog

Home » Interesting Facts, Useful Links

English – Tamil – மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

Submitted by on Saturday, 21 April 2012No Comment

மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

No: English Terms கலைச்சொல்லாக்கம்
1. Access
அணுக்கம்
2. Accuracy
துல்லியம்
3. Action
செயல்
4. Activate
இயக்கு
5. Active cell
இயங்கு கலன்
6. Active file
நடப்புக் கோப்பு
7. Activity
செயல்பாடு
8. Adapter card
பொருத்து அட்டை
9. Adaptor
பொருத்தி
10. Address
முகவரி
11. Address bus
முகவரி பாட்டை
12. Address modification
முகவரி மாற்றம்
13. Addressing
முகவரியிடல்
14. Administrator
நிர்வாகி
15. Album
தொகுப்பு
16. Algorithm language
நெறிப்பாட்டு மொழி
17. Algorithm
நெறிமுறை
18. Alignment
இசைவு
19. Allocation
ஒதுக்கீடு
20. Alpha testing
முதற்கட்ட சோதனை
21. Alphabet
அகரவரிசை/நெடுங்கணக்கு
22. Alphabetical
அகர வரிசைப்படி
23. Alphanumeric
எண்ணெழுத்து
24. Ambiguation
கவர்படுநிலை
25. Amplified
பெருக்கப்பட்ட
26. Analog representation
ஒப்புமை மீள்வடிவாக்கம்
27. Analog
ஒப்புமை
28. Analytical Engine
பகுப்பாய்வு பொறி
29. Animation
அசைவூட்டம்
30. Anonymous
அநாமதேய
31. Anti-virus
நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
32. Appearance
தோற்றம்
33. Append
பின்சேர்
34. Applet
குறுநிரல்
35. Application level
பயன்பாட்டு நிலை
36. Application programmer
பயன்பாட்டு நிரலாளர்
37. Application programming
பயன்பாட்டு நிரலாக்கம்
38. Application programs
பயன்பாட்டு நிரல்கள்
39. Application service provider
பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
40. Application software
பயன்பாட்டு மென்பொருள்
41. Application
செயலி
42. Architecture
கட்டமைப்பு
43. Archive file
காப்பகக் கோப்பு
44. Archive gateway
காப்பக நுழைவாயில்
45. Archive
காப்பகம்
46. Archiving
காப்பகப்படுத்தல்
47. Area search
பரப்பில் தேடல்
48. Arithmetic
எண் கணிதம்
49. Array processor
அணிச் செயலி
50. Array
அணி
51. Arrow key
திசை விசை/திசை குறி
52. Artificial intelligence
செயற்கை நுண்ணறிவு
53. Assembler
பொறிமொழியாக்கி
54. Assembly Language
பொறி மொழி
55. Audio blog
ஒலிதப்பதிவு
56. Audio
ஒலிதம்
57. Auto block
தானியங்கித் தடை
58. Auto restart
தானியக்க மீள்தொடக்கம்
59. Automated data processing
தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
60. Automatic
தன்னியக்க
61. Auxiliary equipments
துணைக்கருவிகள்
62. Auxiliary function
துணைச்செயற்கூறு
63. Auxiliary memory
துணை நினைவகம்
64. Auxiliary operation
துணை செயல்பாடு
65. Auxiliary storage
துணை தேக்கம்
66. Availability
கிடைத்தல்
67. Axes
அச்சுகள்
68. Back up
காப்புநகல்/காப்புநகலெடு
69. Background
பின்னணி
70. Backspace
பின்நகர்வு
71. Bar chart
பட்டை வரைப்படம்
72. Bar code
பட்டைக்குறிமுறை
73. Bar code scanner
பட்டைக்குறிமுறை வருடி
74. Bar printer
பட்டை அச்சுப்பொறி
75. Basic
அடிப்படை
76. Batch processing
தொகுதிச்செயலாக்கம்
77. Beta
அறிமுகப் பதிப்பு
78. Binary Code
இரும குறிமுறை
79. Binary device
இருமக் கருவி
80. Binary digit
இரும இலக்கம்
81. Binary number
இரும எண்
82. Binary operation
இரும செயற்பாடு
83. Binary system
இரும கட்டகம்
84. Bit map display
நுண் படக் காட்சி
85. Bit map scanning
நுண் பட வருடி
86. Bit mapped screen
நுண் பட திரை
87. Bit values
நுண்மியின் மதிப்புகள்
88. Bit
நுண்மி
89. Bitmap
நுண் படம்
90. Bit-mapped font
நுண் பட எழுத்துரு
91. Blank character
வெற்றுரு
92. Blank page
வெற்றுப்பக்கம்
93. Blanking
வெறுமைப்படுத்தல்
94. Block
தடை
95. Blog
வலைப்பதிவு
96. Blog info
வலைப்பதிவு தகவல்கள்
97. Blog tools
வலைப்பதிவுக் கருவிகள்
98. Blogger
வலைப்பதிவர்
99. Blogger circle
வலைப்பதிவர் வட்டம்
100. Blogging
வலைப்பதிதல்
101. Bookmark
புத்தகக் குறி
102. Boot
தொடக்கு
103. Border
கரைகள்
104. Branching
கிளைப்பிரிதல்
105. Bridge
இணைவி
106. Broadband
அகலப்பட்டை
107. Browser
உலாவி
108. Browsing
உலாவுதல்
109. Buddy
நண்பர்
110. Bug
வழு
111. Bug report
வழு அறிக்கை
112. Bus
பாட்டை
113. Cache
தேக்கம்
114. Calculating
கணக்கிடல்
115. Calculation
கணக்கீடு
116. Calculator mode
கணிப்பான் நிலை
117. Calculator
கணிப்பான்
118. Cancel
தவிர்
119. Capacity
கொள்திறன்
120. Carriage return
ஏந்தி மீளல்
121. Catalog
விவரப்பட்டியல்
122. Category
பக்கவகை
123. CD burning
குறுவட்டு எரித்தல்
124. CD player
இறுவட்டு இயக்கி
125. Center
மையம்/நடுவம்
126. Central processing unit (CPU)
மையச் செயலகம்
127. Central processor
மையச் செயலி
128. Chain printer
தொடர்ப்பதிப்பான்
129. Change
மாற்றல்/மாற்று
130. Channel
தடம்
131. Character
வரியுரு
132. Character code
வரியுருக் குறி
133. Character map
வரியுரு வரைப்படம்
134. Character recognition
வரியுரு அறிதல்
135. Character set
வரியுருக்கணம்
136. Character string
வரியுருச்சரம்
137. Chart
வரைப்படம்
138. chat
அரட்டை
139. Checkbox
தேர்வுப்பெட்டி
140. Chips
சில்லுகள்
141. Clear
துடை
142. Click
சொடுக்கு
143. Clipboard
மறைப்பலகை
144. Close
மூடு
145. Closed file
மூடப்பட்ட கோப்பு
146. Cloud computing
முகிலக் கணிப்பு
147. Collection
திரட்டல்
148. Color coding
வண்ணக் குறிமுறை
149. Color graphics
வண்ன வரைகலை
150. Color
வண்ணம்/நிறம்
151. Column split
நெடுவரிசைப் பிரிப்பு
152. Column
நெடுவரிசை
153. Command key
கட்டளை விசை
154. Command
கட்டளை/ஆணை
155. Comment
கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
156. Comments moderation
கருத்துரை மட்டுறுத்தல்
157. Common storage
பொதுத்தேக்கம்
158. Common
பொது
159. Communication link
தொடர்பு இணைப்பு
160. Communication processor
தொடர்பு செயலகம்
161. Communication satellite
தொடர்பு செயற்கைக்கோள்
162. Communication software
தொடர்பு மென்பொருள்
163. Communication protocols
தொடர்பு நெறிமுறைகள்
164. Community portal
சமுதாய வலைவாசல்
165. Compact disc (CD)
குறுவட்டு/இறுவட்டு
166. Comparative operator
ஒப்பீட்டு இயக்கி
167. Compare
ஒப்பிடு
168. Comparison
ஒப்பிடுதல்
169. Compilation
தொகுப்பு
170. Compiler
தொகுப்பி
171. Complier language
தொகுப்பு மொழி
172. Component
உறுப்புக்கூறு
173. Compress
அழுத்து/அமுக்கு
174. Computer engineer
கணிப் பொறியாளர்
175. Computer game
கணினி விளையாட்டு
176. Computer graphic
கணினி வரைகலை
177. Computer language
கணினி (நிரல்) மொழி
178. Computer motherboard
கணினி தாய்பலகை
179. Computer network
கணினி வலையமைப்பு
180. Computer operation
கணினிச் செயல்பாடுகள்
181. Computer program
கணனி நிரல்
182. Computer resources
கணினி வளங்கள்
183. Computer user
கணினி பயனர்
184. Computer utility
கணனி பயனமைப்பு
185. Computer
கணினி
186. Computerization
கணினிமயமாக்கல்
187. Computerized data base
கணினிமய தரவு தளம்
188. Computerized data processing
கணினிமய தரவு செயலாக்கம்
189. Computing
கணினிப்பணி
190. Condition
நிபந்தனை/நிலை
191. Configuration
அமைவடிமம்
192. Connectors
இணைப்பான்கள்
193. Console
முனையம்
194. Constants
மாறிலிகள்
195. Content policy
உள்ளடக்கக் கொள்கை
196. Contributions
பங்களிப்புகள்
197. Contributor
பங்களிப்பாளர்/பங்களிப்போர்
198. Control key
கட்டுப்பாட்டு விசை
199. Control panel
கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
200. Control program
கட்டுப்பாட்டு நிரல்
201. Control statement
கட்டுப்பாட்டுக்கூற்று
202. Control structure
கட்டுப்பாட்டு உருவம்
203. Control system
கட்டுப்பாட்டு கட்டகம்
204. Control unit
கட்டுப்பாட்டு பிரிவு
205. Conversion
மாற்றம்
206. Convert
மாற்று
207. Cookie
நினைவி
208. Copy protection
நகல் காப்பு
209. Copy
பிரதி/நகல்
210. Copyright status
பதிப்புரிமை நிலை
211. Copyright
பதிப்புரிமை
212. Core storage
வளையத் தேக்கம்
213. Cost analysis
விலைப் பகுப்பாய்வு
214. Cost benefit analysis
விலை பயன் பகுப்பாய்வு
215. Cost effectiveness
விலை பயன் திறன்
216. Create
உருவாக்கு
217. Crop
செதுக்கு
218. Current events
நடப்பு நிகழ்வுகள்
219. Cursor
சுட்டி
220. Curve fitting
வளைக்கோட்டுப் பொருத்தம்
221. Custom software
தனிப்பயன் மென்பொருள்
222. Customize
விருப்பமை/தனிப்பயனாக்கு
223. Cut
வெட்டு
224. Cyber
மின்வெளி
225. Dashboard
கட்டுப்பாட்டகம்
226. Data
தரவு
227. Data catalog
தரவு விவரப்பட்டியல்
228. Data flow
தரவுப் பொழிவு
229. Data processing
தரவுச் செயலாக்கம்
230. Database
தரவுத்தளம்
231. Decimal digit
பதின்ம இலக்கம்
232. Decimal number
பதின்ம எண்
233. Decimal point
பதின்ம புள்ளி
234. Decimal
பதின்மம்
235. Decode
குறிமுறை நீக்கு/நீக்கி
236. Decompress
விரிவாக்கு
237. Default
முன்னிருப்பு/இயல்பிருப்பு
238. Definite
திட்டமிட்ட/தெளிவான
239. Delete
அழி
240. Deletion
அழித்தல்
241. Description
விவரணம்/விளக்கம்
242. Design
வடிவமைப்பு
243. Desktop computer
மேசை கணினி
244. Desktop
முகத்திரை
245. Destination
அடையுமிடம்
246. Developer
மேம்படுத்துனர்
247. Device
கருவி
248. Diagram
விளக்கப்படம்
249. Digital
எண்மின்
250. Disambiguated
தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
251. Disambiguation
தெளிவாக்கம்/தெளிவாக்கல்
252. Discovery
கண்டறி/கண்டறிதல்
253. Discuss
கலந்தாலோசி
254. Disk drive
வட்டு இயக்கி
255. Display name
தோற்றப்பெயர்
256. Distribute
வினியோகி/வினியோகப்படுத்து
257. DNS
கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்()ட்டக(ம்)]
258. Document
ஆவணம்
259. Documentation
ஆவணமாக்கம்
260. Domain
கொற்றம்/ஆள்களமையம்
261. Domain Name System
கொற்றப் பெயர்க் கட்டகம்
262. Double click
இரட்டைச் சொடுக்கு
263. Download
பதிவிறக்கம்
264. Drag
இழு
265. Driver
இயக்கி
266. Drum plotter
உருளை வரைவு
267. Drum printer
உருளை அச்சுப்பொறி
268. Drum scanner
உருளை வருடி
269. E-book
மென்நூல்
270. Edit
தொகு/மாற்று
271. Edit profile
சுயவிபரத்தை மாற்று
272. Editor
தொகுப்பாளர்
273. Educational software
அறிவியல் மென்பொருள்
274. Effective
பயன்விளையத்தக்க
275. Effects
விளைவுகள்
276. E-governance
மின்அரசாண்மை
277. Electrical signal
மின் சமிக்ஞை
278. Electronic
மின்னணு
279. E-mail
மின்னஞ்சல்
280. Embedded
பொதிந்துள்ள
281. Emulation
போலச்செய்தல்
282. Encoding
குறியாக்கம்
283. Encyclopedia
கலைக்களஞ்சியம்
284. End
முடிவு
285. Equation
சமன்பாடு
286. Erase
அழி
287. Eraser
அழிப்பான்
288. Expansion slots
விரிவாக்க செருகுவாய்கள்
289. Expiry
கெடுமுடிவு/காலாவதி
290. Extended info
விரிவாக்கப்பட்ட தகவல்
291. External links
வெளி இணைப்புகள்
292. External search engine
வெளித்தேடுபொறி
293. FAQ
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
294. Features
அம்சங்கள்
295. Field
புலம்
296. File
கோப்பு
297. File management
கோப்பு மேலாண்மை
298. File share
கோப்பு பகிர்வான்
299. File sharing
கோப்பு பகிர்தல்
300. Find
கண்டறி/தேடு
301. Firewall
தீயரண்
302. Firmware
நிலைப்பொருள்
303. Flat monitor
தட்டை திரையகம்
304. Floppy drive
நெகிழ் வட்டு
305. Flow chart
நெறிமுறை விளக்கப்படம்
306. Folder
கோப்புறை
307. Font
எழுத்துரு
308. Font and word processor
எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
309. Font name
எழுத்துரு பெயர்
310. Footer
அடிப்பாகம்
311. Formal language
வடிவ மொழி
312. Format
வடிவம்/வடிவூட்டம்
313. Formatting
வடிவமைத்தல்
314. Formula
சூத்திரம்
315. Free software
இலவச மென்பொருள்
316. Function
செயற்கூறு/செயற்பாடு
317. Gallery
காட்சியகம்
318. Gateway
நுழைவாயில்
319. Global dashboard
கோளக் கட்டுப்பாட்டகம்
320. Global Positioning system
கோள இருப்பிடக் கட்டகம்
321. Grammar checker
இலக்கணத் திருத்தி
322. Graphic
வரையியல்/வரைகலை
323. Group
குழுமம்
324. Guest
விருந்தினர்
325. Hand held devices
கையடக்கக் கருவிகள்
326. Hand held Scanner
கையடக்க வருடுபொறி
327. Handwriting recognition
கையெழுத்து அறிதல்
328. Hard disc
வன்வட்டு
329. Hardware
வன்பொருள்
330. Header
தலைப்பு
331. Help center
உதவி மையம்
332. Help group
உதவி குழுமம்
333. High speed computer
அதிவேகக் கணினி
334. Higher level language
உயர்நிலை மொழி
335. Home
முகப்பு
336. Homepage
முகப்புப்பக்கம்
337. Horizontal line
கிடைக்கோடு
338. Host computer
புரவலர் கணினி
339. Hyphenation
சொல் பிரித்தல்
340. Icon
உருச்சின்னம்/படவுரு
341. Identity
அடையாளம்
342. iDNS
வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
343. iDomain
வலைக்கொற்றம்
344. Ignore
புறக்கணி
345. Image
படிமம்
346. Import
இறக்கம்
347. Incompatible
முரண்பாடு
348. Indefinite
திட்டமிடாத
349. Index
சுட்டெண்
350. Index variable
சுட்டுமாறி
351. Information
தகவல்
352. Information data
தகவல் தரவு
353. Information super highways
தகவல் மீப் பெருவழிகள்
354. Information technology
தகவல் தொழில்நுட்பம்
355. Input unit
உள்ளீட்டுப் பகுதி
356. Insert
உள்ளிடு/செருகு
357. Install
நிறுவு
358. Installation
நிறுவுதல்
359. Integrated chips
சுற்றமைப்புச் சில்லுகள்
360. Integrated circuit chips
ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
361. Inter language
மொழியிடை
362. Interactive sites
ஊடாட்ட தளங்கள்
363. Interests
ஆர்வங்கள்
364. Interface
இடைமுகம்/இடைமுகப்பு
365. Internal
உள்ளக
366. Internal error
உள்ளகத் தவறு
367. International
பன்னாட்டு
368. International (DNS)
பன்னாட்டுக் (கொப்பெகம்)
369. Internet
இணையம்
370. Internet protocol address
இணைய நெறிமுறை முகவரி
371. Internet protocol (IP)
இணைய நெறிமுறை
372. Internet service provider (ISP)
இணையச் சேவை வழங்குனர்
373. Interpreter
வரிமொழிமாற்றி/இடைமாற்று
374. Invalid
செல்லாத/செல்லுபடியாகாத
375. Invention
கண்டுப்பிடிப்பு
376. Italic text
சாய்வெழுத்து
377. Iteration
பன்முறைச் செய்தல்
378. Java script
ஜாவா ஆணைத்தொகுதி
379. Key
விசை
380. Keyboard
விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
381. Keypad
விசைத்தளம்
382. Keyword
குறிப்புச்சொல்
383. Landscape
அகலவாக்கி
384. Laptop computer
மடிக்கணினி
385. Layout
தளவமைப்பு
386. LCD Monitor (Liquid Crystal Display)
திரவ பளிங்குத் திரையகம்
387. Left click
இடதுச் சொடுக்கு
388. Lexing error
தொகுத்தல் தவறு
389. License
உரிமம்
390. Light pen
எழுதுகோல்
391. Line
கோடு/வரி
392. Link
இணைப்பு/தொடுப்பு
393. List
பட்டியல்
394. Live
நேரடி
395. Log in
புகுபதி/உற்புகு
396. Log out
விடுபதி/வெளியேறு
397. Machine language
பொறிமொழி
398. Machine translation
எந்திர மொழிபெயர்ப்பு
399. Magnetic disk
காந்த வட்டு
400. Magnetic tape
காந்தா நாடா
401. Main Page
முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
402. Maintenance page
மேலாண்மைப் பக்கம்
403. Management
ஆளுமை/முகாமைத்துவம்
404. Mechanical calculator
எந்திர கணிப்பான்
405. Media
ஊடகம்
406. Media player
ஊடக இயக்கி
407. Memory unit
நினைவகப் பகுதி
408. Memory
நினைவகம்
409. Menu
பட்டியல்
410. Metadata
தரவு விவரம்
411. Micro processor
நுண் செயலி
412. Microphone
ஒலிவாங்கி
413. Modem
இணக்கி
414. Moderation
மட்டுறுத்தல்
415. Moderator
மட்டுறுத்துனர்
416. Monetize
மதிப்புடைச்செய்
417. Monitor
கணித்திரை/திரையகம்
418. More features
கூடுதல் அம்சங்கள்
419. Motherboard
தாய்ப்பலகை
420. Mouse
சொடுக்கி
421. Multimedia
பல்லூடகம்
422. Multitasking
பல்பணியாக்கம்
423. My account
எனது கணக்கு
424. Natural language
இயற்கை மொழி
425. Navigation
வழிசெலுத்தல்
426. Negative
எதிர்வு
427. Network
பிணையம்/வலையமைப்பு
428. Networking
வலைப்பின்னல்
429. Neutral point of view
நடுநிலைநோக்கு
430. New post
புதிய இடுகை
431. Non-terminals
முடியா முனையங்கள்
432. Notation
குறிமானம்
433. Note
குறிப்பு
434. Number
எண்
435. Numeral
எண் முறை
436. Object
பொருள்
437. Offline
இணைப்பறு/இணைப்பின் வெளியே
438. Online
இணைப்பில்
439. Operating system
இயங்குக் கட்டகம்
440. Option
தேர்வு
441. Orphaned pages
உறவிலிப் பக்கங்கள்
442. Other languages
பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
443. Outsourcing
அயலாக்கம்
444. Package
பொதி
445. Packets
பொட்டலங்கள/பொதிகள்
446. Page layout
பக்க வடிவமைப்பு
447. Page views
பக்கப் பார்வைகள்
448. Page
பக்கம்
449. Panel
பலகை
450. Paperless office
தாளில்லா அலுவலகம்
451. Paragraph
பந்தி
452. Parallel processing computers
இணைச் செயலாக்க கணினிகள்
453. Parent category
முதன்மை பக்கவகை
454. Password
கடவுச்சொல்
455. Paste
ஒட்டு
456. Patch
பொருத்து
457. Peripherals
உபகரணங்கள்
458. Permission
அனுமதி
459. Personal Computer
தனி கணினி
460. Photograph
புகைப்படம்
461. Picture
படம்
462. Piracy
களவுநகலாக்கம்
463. Plug in
சொருகு/சொருகி
464. Pointer
சுட்டு
465. Portable Printer
கையடக்க அச்சுப்பொறி
466. Portal
வலைவாசல்
467. Post
இடுகை
468. Posting
இடுகையிடல்
469. Posts
இடுகைகள்
470. Preferences
விருப்புத்தேர்வுகள்
471. Presentation
அளிக்கை
472. Press
அமுக்கு
473. Preview
முன்தோற்றம்
474. Principals
கோட்பாடு
475. Print
அச்சிடு
476. Printer
அச்சுப்பொறி
477. Privacy
தனிக்காப்பு/தனிமறைவு
478. Problem
சிக்கல்/பிரச்சினை
479. Processor
செயலி
480. Program
நிரல்
481. Programmers
நிரலர்கள்
482. Programming language
நிரலாக்க மொழி
483. Prompt
தூண்டி
484. Protect
காப்புச்செய்
485. Protection log
தடைப்பதிகை
486. Protocols
நெறிமுறைகள்
487. Proxy Server
பதில் சேவையகம்
488. Public domain
பொதுக்கொற்றம்/பொதுக்களம்
489. Publications
வெளியீடுகள்
490. Publish
பதிவிடு/வெளியிடு
491. Publisher
பதிப்பாளர்
492. Publishing
பதிப்பிடல்
493. Query
வினா/வினவல்
494. RAM (Random access memory)
நினைவகம்
495. Random Page
ஒழுங்கிலாப் பக்கம்
496. Recent changes
அண்மைய மாற்றங்கள்
497. Recovery tool
மீட்சி கருவி
498. Redirects
வழிமாற்றிகள்
499. Redo
செய்தது தவிர்/திரும்பச்செய்
500. Reference desk
எடுகோள் மேடை
501. Reference
எடுகோள்
502. Refresh
புதுப்பி
503. Reinstall
மீள்நிறுவு
504. Release
வெளியீடு
505. Remember me
என்னை நினைவில் வை
506. Removal
அகற்றல்
507. Remove
அகற்று
508. Replace
மீள்வை
509. Reprogramming
மறுநிரலாக்கம்
510. Required
வேண்டப்பட்ட/தேவைப்பட்ட
511. Reset
மீட்டமை
512. Restore
மீள வை/ மீள்வி
513. Result
விளைவு
514. Review
மீளாய்வு
515. Revision
புதிபித்தல்/திருத்தம்
516. Right click
வலச்சொடுக்கு
517. Root
மூலம்
518. Root directory
மூல அடைவு
519. Router
வழிச்செயலி
520. Row
குறுக்கு வரிசை/நிரை
521. Rule
விதி/விதிமுறை
522. Save
சேமி
523. Save as
என சேமி
524. Scanner
வருடுபொறி
525. Screensaver
திரைக்காப்பு
526. Search
தேடு/தேடல்
527. Search engine
தேடு பொறி
528. Search query
தேடல் வினா
529. Search
தேடல்/தேடு
530. Section
பகுதி
531. See also
இவற்றையும் பார்
532. Select
தேர்வுசெய்
533. Sensor
உணரி
534. Server
வழங்கி
535. Sessions
அமர்வுகள்
536. Setting
அமைப்புகள்
537. Share my profile
எனது சுயவிவரத்தை பகிர்
538. Shared files
பகிரப்பட்ட கோப்புகள்
539. Shareware
பகிர்மானம்
540. Shortcut
குறுவழி/குறுக்குவழி
541. Show all
எல்லாம் காண்பி
542. Shutdown
அணை/மூடு
543. Sign in
புகுபதிகை/புகுபதிவு
544. Sign off
விடுபதிகை/விடுபதி
545. Sign out
வெளியேறு
546. Single click
தனிச் சொடுக்கு
547. Sister Projects
பிற திட்டங்கள்
548. Site feed
தள ஓடை
549. Socket
பொருத்துவாய்
550. Software
மென்பொருள்
551. Software package
மென்பொருள் பொதி
552. Sorting algorithms
தீர்வு நெறிகள்
553. Sorting and searching
வரிசையாக்கமும் தேடலும்
554. Sound Card
ஒலிக்கிரமி
555. Source code
மூலவரைவு
556. Source
மூலம்
557. Space
வெளி/இடைவெளி
558. Spacing
இடைவெளியிடல்
559. Spam
எரிதம்
560. Speaker
ஒலிப்பெருக்கி
561. Special pages
சிறப்பு பக்கங்கள்
562. Specification
விவர வரையறை
563. Spell checker
சொற்பிழை திருத்தி
564. Split
பிரிப்பு
565. Spooler
சுருளி
566. Spreadsheet
விரித்தாள்
567. Standard
நியமம்/தரப்பாடு
568. Standardisation
தரப்படுத்துதல்
569. Stats
புள்ளிவிவரங்கள்
570. String literals
சர மதிப்புருக்கள்
571. Structured programming
கட்டுரு நிரலாக்கம்
572. Stub
குறுங்கட்டுரை
573. Subtitle
துணையுரை
574. Suffix
பின்னொட்டு
575. Super Computer
மிகுவேகக் கணினி/மீக்கணினி
576. Support
உதவி
577. Syntax error
தொடரமைப்புத் தவறு
578. Sysop
முறைமைச் செயற்படுத்துனர்
579. System operator
கட்டக இயக்குநர்
580. System programmer
கட்டக நிரலாளர்
581. System
கட்டகம்
582. Tab
தத்தல்
583. Technology
தொழில் நுட்பம்
584. Template
வார்ப்புரு
585. Terminal
முனையம்
586. Terms of service
சேவை விதிமுறைகள்
587. Text formatting
உரை வடிவம்
588. Text to speech
உரையை பேச்சாக்குதல்
589. Text to voice
உரையைக் குரலாக்குதல்
590. Theme
தோற்றக்கரு
591. Theory
தேற்றை
592. Thesis
தேற்று
593. Time zone
நேரவலையம்
594. Title
தலைப்பு
595. Toolbar
கருவிப்பட்டை
596. Top level domain
உயர் மட்டக் கொற்றம்
597. Transistor
திரிதடையம்
598. Trash
குப்பை
599. Uncategorized
வகைப்படுத்தப்படாதவை
600. Undo
செய்தவிர்/செய்ததைத் தவிர்
601. Unit
பிரிவு
602. Update
இற்றைப்படுத்து
603. Upgrade
மேம்படுத்து/மேம்படுத்தல்
604. Upload
பதிவேற்று
605. URL (
இணைய) முகவரி
606. User
பயனர்
607. User account
பயனர் கணக்கு
608. User’s guide
பயனர் வழிக்காட்டி
609. Utility
பயனமைப்பு
610. Vandalism
நாசவேலை
611. Variable
மாறி/மாறுப்படுகிற
612. Version
பதிப்பு
613. Video blog
ஒளிதப் பதிவு
614. Video
ஒளிதம்/காணொளி
615. View profile
சுயவிவரம் காண்பி
616. View
பார்வை
617. Viewer
பார்வையாளர்
618. Virtual server
மெய்நிகர்ச் சேவையகம்
619. Virus
நச்சுநிரல்
620. Visitor
வருகையாளர்
621. Voice mail
குரலஞ்சல்
622. Voice recognition
குரலறிதல்/குரல் இணங்காண்பி
623. Volume
ஒலியளவு
624. Watch list
கவனிப்புப் பட்டியல்
625. Watch
கவனி
626. Website
இணையத்தளம்
627. Window
சாளரம்
628. Wireless
கம்பியில்லா
629. Wish list
விருப்பப்பட்டியல்
630. Wizard
வழிகாட்டி
631. Word processor
சொற் செயலி
632. Working environment
பணிச்சூழல்
633. Worksheet
பணித்தாள்
634. Workstation
பணிநிலையம்
635. World Wide Web (WWW)
வைய விரிவு வலை

Source : Rafiq – Neravy

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.